Sunday, October 12, 2008

காதல் கைப்பேசிகள்....

நாங்கள் இருவரும் இதுவரை ஒரு முறை கூட
பேசிக் கொண்டதில்லை....

எங்கள் கைப்பேசிகள் இரண்டும் தான் எப்பொழுதும்
காதல் செய்து கொண்டு இருக்கின்றன....

2 comments:

மதன்ராஜ் மெய்ஞானம் said...

Kanna.. Onna mattum purinjukko.. Aduthavan figure a ushar pannina KAIPESI kooda help pannathu...

venkatx5 said...

பாத்துப்பா எவனாவது கிராஸ் டாக் பண்ணிட போறான்..